சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளர் சேகர் பாபு முன்னிலை

சென்னை: சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளர் சேகர் பாபு முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வத்தை விட 8,090 வாக்குகள் கூடுதலாக திமுக வேட்பாளர் சேகர் பாபு பெற்றுள்ளார்.

Related Stories: