மாநிலங்களுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி விலை ரூ.400லிருந்து ரூ.300ஆக குறைப்பு: சீரம் நிறுவனம் அறிவிப்பு !

டெல்லி: மாநிலங்களுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி விலை ரூ.400லிருந்து ரூ.300ஆக குறைக்கப்பட்டுள்ளது என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி விலை உயர்வுக்கு பல்வேறு மாநிலங்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில் குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய அரசும் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது.

Related Stories: