மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 97.55 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,342 கன அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 800 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories: