வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாலை 5 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாலை 5 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related Stories:

>