கடலூரில் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது

கடலூர்: மாவு ஆலைக்கு மின் இணைப்பு தர ரூ.5,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் ரவி கைது செய்யப்பட்டுள்ளார். நல்லதம்பி என்பவரிடம் ரூ.5000 லஞ்சம் பெற்றபோது ரவியை லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்துள்ளனர். 

Related Stories:

>