வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு காணொலி மூலம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஒரு தொகுதிக்கு சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் எத்தனை மேசைகள் அமைப்பது என்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>