கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தமிழக தலைமைச்செயலர் ராஜீவ் ரஞ்சன் நாளை ஆலோசனை

சென்னை: கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தமிழக தலைமைச்செயலர் ராஜீவ் ரஞ்சன் நாளை ஆலோசனை நடத்துகிறார். வழிபாட்டுத் தலங்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

Related Stories:

>