ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது முற்றிலும் தவறான தகவல்.: வேலூர் ஆட்சியர் விளக்கம்

வேலூர்: ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது முற்றிலும் தவறான தகவல் என்று வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் விளக்கம் அழைத்துள்ளார். அடுக்கம்பாறை அரசு மருத்துவகாமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 5 நோயாளிகள் உயிரிழக்கவில்லை என ஆட்சியர் கூறியுள்ளார்.

Related Stories:

>