கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவி்ப்பு

சென்னை: கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவி்க்கப்பட்டுள்ளது.

* டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசல் இருக்கக்கூடாது.

* வாடிக்கையாளர்கள் இடையே 6 அடி தனி மனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என உத்தரவு.

* மாஸ்க் அணிந்து வந்தால் தான் மதுபானங்கள் விற்க வேண்டும் என அறிவுறுத்தல்.

* டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது.

* மதுக்கடையின் உள்ளே 5 நபர்களுக்கு மேல் இருக்க கூடாது.

Related Stories:

>