தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்புகளால் கால்வாய்கள் சுருங்கிவிட்டதாக உயர்நீதிமன்றம் வேதனை

சென்னை: தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்புகளால் கால்வாய்கள் சுருங்கிவிட்டதாக உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கால்வாய்கள் சுருங்கிவிட்டதால் பயிர் சாகுபடியை திறமையாக மேற்கொள்ள முடியவில்லை என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories:

>