திருப்போரூர் தொகுதி வாக்கு இயந்திரங்கள் உள்ள அறை அருகே கல்லூரி ஊழியர்கள் பணியாற்றுவதாக புகார்

திருப்போரூர்: திருப்போரூர் தொகுதி வாக்கு இயந்திரங்கள் உள்ள அறை அருகே தனியார் கல்லூரி ஊழியர்கள் பணியாற்றுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்கத்து அறையில் ஊழியர்கள் பணியாற்றுவதை நிறுத்தக் கோரி ஆணையத்துக்கு திமுக வேட்பாளர் பாலாஜி மனு அளித்துள்ளார்.

Related Stories: