தான் மரணிக்கும் முதல்நாள் வரை மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பணி செய்வதவர் நடிகர் விவேக்!: சீமான் அஞ்சலி

சென்னை:  நடிகர் விவேக்கின் உடலுக்கு சீமான் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அவர், தான் மரணிக்கும் முதல்நாள் வரை மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பணியில் இருந்தவர் நடிகர் விவேக் என தெரிவித்துள்ளார். இதேபோல் நடிகர் விக்ரம், நடிகை திரிஷா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, நடிகைகள் சி.ஆர்.சரஸ்வதி, மதுமிதா நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

Related Stories: