விவேக் சார் நட்டுவைத்த லட்சக்கணக்கான மரங்கள் கண்ணீர்விட்டு அழும்!: இயக்குநர் ஷங்கர் இரங்கல்..!!

சென்னை: விவேக் சார் நட்டுவைத்த லட்சக்கணக்கான மரங்கள் கண்ணீர்விட்டு அழும் என இயக்குநர் ஷங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் விவேக் உடலுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா, எல்.கே.சுதீஷ் நேரில் அஞ்சலி செலுத்தினர். மறைந்த விவேக்கின் உடலிற்கு நீண்ட வரிசையில் நின்று ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related Stories: