தமிழ் திரையுலகில் நடிகர் விவேக் தனித்துவம் கொண்டவர்: ராமதாஸ் இரங்கல்

சென்னை: தமிழ் திரையுலகில் நடிகர் விவேக் தனித்துவம் கொண்டவர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.  மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளையும், சமூக விழிப்புணர்வுக்கான கருத்துகளையும் தமது வசனங்கள் மூலம் பரப்பியவர் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: