மேற்குவங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை

கொல்கத்தா: மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரம் மேற்கொண்டதாக திலிப் கோஷ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>