பெரியார் சாலையை தொடர்ந்து அண்ணாச்சாலை, காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்டதற்கு கி.வீரமணி கண்டனம்

சென்னை: பெரியார் சாலையை தொடர்ந்து அண்ணாச்சாலை, காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்டதற்கு கி.வீரமணி கண்டனம் தெரிவித்தார். அண்ணா சாலை, கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடு என்று நெடுஞ்சாலைத்துறை இணையதளத்தில் குறிக்கப்பட்டுள்ளது. கடற்கரை காமராஜர் சாலை பெயரும் கிராண்ட் டிரங்க் ரோடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெரியாருக்கு இழைக்கப்பட்ட அநீதியை அண்ணாவுக்கும் காமராஜருக்கும் செய்துள்ளது என கூறினார்.

Related Stories:

>