சிறப்பு டிஜிபி மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த பாலியல் புகார் விவகாரத்தில் முதற்கட்ட அறிக்கை தாக்கல்

சென்னை: சிறப்பு டிஜிபி மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த பாலியல் புகார் விவகாரத்தில் முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட அறிக்கையை ஜெயஸ்ரீ ரகுநந்தன் ஐஏஎஸ் தலைடையிலான விசாகா குழு தாக்கல் செய்தது.

Related Stories: