10 ரூபாய் டாக்டர் என்ற அடைமொழியுடன் மருத்துவத்தை சேவையாக செய்தவர் மருத்துவர் கோபால்: மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மருத்துவர் கோபால் மறைவு செய்தியால் அதிர்ச்சி அடைந்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 10 ரூபாய் டாக்டர் என்ற அடைமொழியுடன் மருத்துவத்தை சேவையாக செய்தவர் கோபால் என ஸ்டாலின் புகழ்ந்துள்ளார்.

Related Stories: