நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளானதால் பாஜக அதிர்ச்சி

சென்னை: நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளானதால் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்ததாக சமூக வலைத்தளங்களில் விவாதமாகியுள்ளது.

Related Stories: