குற்றம் மங்களூர் விமான நிலையத்தில் சுங்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.92.27 லட்சம் கடத்தல் தங்கம் சிக்கியது..!! Apr 03, 2021 மங்களூர் விமான நிலையம் பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூர் விமான நிலையத்தில் சுங்கத்துறை நடத்திய சோதனையில் ரூபாய் 92.27 லட்சம் கடத்தல் தங்கம் சிக்கியது. துபாயிலிருந்து வந்த பயணியை கைது செய்து அவரிடமிருந்து 1.9 கிலோ எடையுள்ள தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு