தினை பணியாரம்

எப்படிச் செய்வது?

பொடித்த கருப்பட்டி, தினை மாவு, இட்லி மாவு, தேங்காய்த்துருவல், ஏலப்பொடி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக  கரைக்கவும். குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி மிதமான தீயில் வைத்து நெய் தடவி மாவை ஊற்றி பணியாரமாக சுட்டு எடுத்து  பரிமாறவும்.

× RELATED சிக்கன் ஒயிட் பிரியாணி