காட்பாடியில் உள்ள தனியார் உணவகத்தில் திடீர் சோதனை: ரூ.18 லட்சம் ரொக்கம் பறிமுதல்

காட்பாடி: காட்பாடியில் உள்ள தனியார் உணவகத்தில் நள்ளிரவில் திடீர் சோதனை நடத்தப்பட்டதில் ரூ.18 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காட்பாடி அதிமுக வேட்பாளரின் படம், சின்னம் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள், வாக்காளர் விவரம் அடங்கிய பூத் சிலிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 8 பேரை பிடித்து விசாரணை நடக்கிறது.

Related Stories: