திருவண்ணாமலையில் இன்று அதிகபட்சமாக 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்று அதிகபட்சமாக 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் தேனி மாவட்ட நகர்ப்பகுதி அல்லி நகரம், பொம்மைய கவுண்டன் பட்டி, பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட இடங்களில் தற்போது சாரல் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: