அரசியல் தலைவர்கள் பெண்களை இழிவுபடுத்தி விமர்ச்சிப்பது கண்டிக்கத்தக்கது.: கனிமொழி ட்வீட்

சென்னை: அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்தி விமர்ச்சிப்பது கண்டிக்கத்தக்கது என்று திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார். இதை எல்லோருமே மனதில் வைத்துக் கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories: