கர்ணன் படத்தில் பண்டாரத்தி பாடலில் மஞ்சனத்தி சொல் பயன்படுத்தப்படும்: மாரி செல்வராஜ் தகவல்

சென்னை: கர்ணன் படத்தில் பண்டாரத்தி பாடலில் மஞ்சனத்தி சொல் பயன்படுத்தப்படும் என்று இயக்குனர்  மாரி செல்வராஜ் தகவல் தெரிவித்துள்ளார். பண்டாரத்தி புராணப் பாடலுக்கான விவாதத்தையும், வருத்தத்தையும் முடித்து வைக்க பாடல் வரி மாற்றப்பட்டுள்ளது.

Related Stories: