இந்தியா டெல்லியில் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் Mar 24, 2021 இந்தியா உலக மறைமுக சாம்பியன்ஷிப் தில்லி டெல்லி: டெல்லியில் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. ஆடவர் 50 மீட்டர் 3 நிலை ரைபிள் பிரிவில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி