சென்னை விமான நிலையத்தில் ரூ.2.53 கோடி மதிப்பிலான 5.5 கிலோ தங்கம் பறிமுதல்..!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.2.53 கோடி மதிப்பிலான 5.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.24 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தையும் சுங்கத்துறை கைப்பற்றியுள்ளது.

Related Stories: