சத்தியமங்கலம்- கோவை சாலையில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை: ரூ. 2.26 லட்சம் பறிமுதல்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம்- கோவை சாலையில் தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் ரூ. 2.26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உத்தண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த ஆடு வியாபாரி சந்திரசேகரிடமிருந்து ரூ.81,500 கைப்பற்றப்பட்டது. பவானிசாகர் நால்ரோட்டில் நடந்த வாகன சோதனையில் நவீன்குமார் என்பவரிடமிருந்து ரூ.1.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: