×

வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடும் விவசாயிகளின் பிரச்சனைக்கு மத்திய அரசு தீர்வு காண காங்கிரஸ் வலியுறுத்தல்

சென்னை: வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடும் விவசாயிகளின் பிரச்சனைக்கு மத்திய அரசு தீர்வு காண வேணும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக மீண்டும் பஞ்சாப் விவசாயிகள் கொந்தளித்தால் நாடு முழுவதும் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Congress , Agricultural Laws, Farmers, Congress
× RELATED மூணாறு அருகே காஸ் தட்டுப்பாடு; காலி...