சென்னை: கோடை விடுமுறைக்கு பின் 2026-27ம் கல்வியாண்டில் வரும் ஜூன்1ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 1-3ம் வகுப்புக்கு மட்டும் ஜூன் 4ம் தேதி வகுப்புகள் தொடன்ங்கப்படும்.