×

மறைந்த பேராசிரியர் க.அன்பழகன் பேரன் வெற்றியழகன் வில்லிவாக்கத்தில் போட்டி

சென்னை: மறைந்த பேராசிரியர் க.அன்பழகன் பேரன் வெற்றியழகன் வில்லிவாக்கம் தொகுதி திமுக சார்பில் போட்டியிட உள்ளார். திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதை வரவேற்று தமிழகம் முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : DMK, Candidate List, MK Stalin
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...