அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் மீதான அவதூறு வழக்கு விசாணைக்கு இடைக்காலத் தடை

சென்னை: அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் மீதான அவதூறு வழக்கு விசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் காவல்த்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ஜெயராம் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Related Stories: