சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை !

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் வேட்பாளர் பட்டியலை வைத்து மரியாதை செலுத்தியுள்ளார்.

Related Stories: