கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட கார்த்தி சிதம்பரம் விருப்பமனு

சென்னை: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட விருப்பம் தெரிவித்து கார்த்தி சிதம்பரம் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.  காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கட்சியின் மாநில தேர்தல் குழு முன் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.

Related Stories:

>