மக்கள் வாழ்வதற்கான சிறந்த நகரங்களுக்கான பட்டியல் வெளியீடு..: 4-ம் இடம் பிடித்தது சென்னை

சென்னை: மக்கள் வாழ்வதற்கான சிறந்த நகரங்களுக்கான பட்டியலில் தமிழகத்தின் சென்னை 4-ம் இடம் பிடித்துள்ளது. கர்நாடகாவின் பெங்களூரு முதல் இடம் பிடித்துள்ள நிலையில் கோவைக்கு 7-வது இடம் கிடைத்துள்ளது. மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்ட பட்டியலில் தமிழகத்தின் 2 நகரங்கள் இடம் பிடித்துள்ளது.

Related Stories:

>