பாகன்களால் தாக்கப்பட்ட ஜெயமால்யா யானை முகாமில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திரும்பியது

ஸ்ரீவில்லிப்புத்தூர்: பாகன்களால் தாக்கப்பட்ட ஜெயமால்யா யானை முகாமில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திரும்பியது. பாகன்கள் இல்லாததால் யானை ஜெயமால்யதாவை முகாமிலிருந்து ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. யானை ஜெயமால்யதாவை தாக்கிய பாகன்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதால் புதிய பாகன் நியமிக்கப்பட்டார்.

Related Stories:

>