குற்றம் சென்னையில் அரிசி ஆலை உரிமையாளர் வெட்டிக் கொலை dotcom@dinakaran.com(Editor) | Mar 02, 2021 சென்னை Vettik சென்னை: சென்னை மேடவாக்கம் அருகே பொன்மாரில் அரிசி ஆலை உரிமையாளர் பொன்னப்பன்(45) வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பொன்னப்பனை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பினார்.
மயிலாப்பூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: புல்லாங்குழல் ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை: நீதிமன்றம் உத்தரவு
துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ. 2.90 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!: சுங்கத்துறை அதிரடி..!!