கார்வார்: கடலோர கர்நாடகாவில் பாம்புகள் இருப்பதை குறிக்கும் அடையாள பலகைகள் வைப்பது ஒரு பொதுவான நடைமுறையாகும். தனியாருக்குச் சொந்தமான இடங்களில் மக்கள் அத்துமீறலைத் தடுக்கவும், திருட்டை சரிப்பார்க்கவும் இது பயன்படுகிறது. நகரத்தை சுத்தமாகவும், நேர்த்தியாகவும், வைத்திருக்க கார்வார் சிஎம்சி பல கோடி ரூபாய் செலவழித்துள்ளது. ஆனாலும் சிலர் தொடர்ந்து அந்த இடத்தை குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் ஊழியர்கள் தங்களின் கடின உழைப்பால் நகரை சுத்தப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து கார்வார் கடற்கரை அசுத்தமாகவும், மது பாட்டில்கள் பிளாஸ்டிக் பொருட்கள் நிறைந்தும் காணப்படும். இதனால் பொதுமக்களுக்கு நோய் தொற்று எளிதில் பரவி விடும். இதனை சுத்தப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.