ராகுல் காந்தி திட்டமிட்டிருந்த படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் ராகுல்காந்தி திட்டமிட்டிருந்த படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. தேங்காய்ப்பட்டினத்தில் ராகுல் காந்தி படகு சவாரி மேற்கொள்ள திட்டமிட்ட நிலையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>