விருதுநகர் மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 28 பட்டாசு ஆலைகளுக்கு சீல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 28 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பட்டாசு தயாரிப்பின் போது உரிய விதிகளை பின்பற்றாத காரணத்தால் 28 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

Related Stories:

>