மாணவ, மாணவிகளுக்கு பஸ் பாஸ் உடன் இலவச பெட்ரோல் கார்டு தரப்படும்.: அர்ஜுன மூர்த்தி

சென்னை: பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பஸ் பாஸ் உடன் இலவச பெட்ரோல் கார்டு தரப்படும் என்று அர்ஜுன மூர்த்தி கூறியுள்ளார். எனது இ.ம.மு.க ஆட்சிக்கு வந்தால் 4 துணை முதல்வர் பதவி கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>