மதியம் 2.30-க்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் மதியம் 2.30-க்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். மாலை 4.30 மணிக்கு தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் முதல்வர் பேட்டியளிக்க உள்ளார்.

Related Stories: