சென்னை ஆவடி போக்குவரத்து பணிமனையில் ஓய்வுபெற்ற நடத்துனர் தற்கொலை முயற்சி

சென்னை: சென்னை ஆவடி போக்குவரத்து பணிமனையில்  ஓய்வுபெற்ற நடத்துனர் தங்கமணி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஓய்வூதிய பணபயன்களை இன்னும் வழங்கவில்லை என்று கூறி மின்கம்பத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories:

>