மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு கட்டணம் உயர்வு: தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவிப்பு

சென்னை: மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது. பொதுப் பிரிவினர் மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு நீட் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு கட்டணம் ரூ.3,750-ல் இருந்து ரூ.5.015 ஆக உயர்வு கண்டுள்ளது.

Related Stories: