புதுச்சேரியில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தால் செல்லமாட்டோம்.: அதிமுக எம்.எல்.ஏ.அன்பழகன்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தால் செல்லமாட்டோம் என்று அதிமுக எம்.எல்.ஏ.அன்பழகன் கூறியுள்ளார். புதுச்சேரியில் குறுக்கு வழியில் ஆட்சியமைக்க அதிமுக முயற்சிக்காது. மேலும் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததற்கு அதிமுக காரணமல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: