பலருக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே ஆனால் எனக்கு அது தான் தொழில்: நடிகர் அஜித் அறிக்கை

சென்னை: தான் நடித்தது வரும் வலிமை படத்தின் அப்டேட் குறித்து அரசியல் பிரமுகர்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் சிலர் கேட்பது வருத்தமளிக்கிறது என நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். பலருக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே, ஆனால் எனக்கு அது தான் தொழில். ரசிகர்கள் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என நடிகர் அஜித் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Stories: