சென்னை தி. நகரில் சாலையோர கடை வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டம்

சென்னை: சென்னை தியாகராயர் நகர் உஸ்மான் சாலையில் சாலையோர கடை வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனுமதியின்றி புதிய கடைகள் வைத்தால் சாலையோர கடை வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: