மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.54 அடியாக சரிந்தது

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 104.65 அடியிலிருந்து 104.54 அடியாக சரிந்தது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் அணையில் தண்ணீர் திறக்கப்படுகிறது.

Related Stories: