குற்றம் மூதாட்டிகளிடம் நகை பறித்த ஆசாமி கைது Feb 13, 2021 Asami அணிகலன்கள் பாட்டி சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் தனியாக நடந்து சென்ற மூதாட்டிகளை குறிவைத்து, உதவி செய்வது போல் நடித்து, நகைகளை அபேஸ் செய்த பெரம்பூர் காமராஜ் நகரை சேர்ந்த திருமலையை (45) போலீசார் கைது செய்தனர்.
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு