முதல்வர் பரப்புரை சென்ற சாலையில் துப்பாக்கி, வெடிகுண்டுடன் இருந்தவர் கைது!

சென்னை: முதல்வர் பரப்புரை சென்ற சென்னை-அரக்கோணம் சாலையில் துப்பாக்கி, வெடிகுண்டுடன் இருந்தவர் கைது என தகவல் வெளியாகியுள்ளது. பேரணாம்பட்டு பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: